test2

test2 500 500 Ezhuththukkalam Author

வானம் எழுந்து, பூமியில் விழுந்து,

தாளம் இசைப்ப பொழிந்திடும் மழையோ!

மின்னல் பூவில் ஆயிரம் கரங்கள்,

மேலே எழுந்து, கோடாய்ப் பிறக்கும்!

கடபுட வென்ற காதில் அறையும்

அதுதான் இடியோ! மழையின் தாயோ!

Leave a Reply

Your email address will not be published.